Powered By Blogger

Wednesday, September 14, 2011

கஸலிஷா

அழகாக சிலுவை செய்வதை
இரசித்து கொண்டிருக்கின்றேன்
அதில் என்னைத் தான்
அறியப் போகின்றாள்
என்பதை உணராமல் ....!!!1

No comments:

Post a Comment