Powered By Blogger

Monday, August 9, 2010

நாளை வரை பொறித்திரு

உன் காதலன் நான் என நான் கூற
என் காதலி நீ என மனம் சொல்ல
உன் காதலன் அவன் என நீ காட்ட
என் காதலுக்காய் வெறும் கல்லறை
ஒன்று கட்டப்பட்டது

நாளை வரை பொறித்திரு பெண்ணே
என் உடலும் நம்மிருவர் நினைவுகளும்
கல்லறையை நிரப்பியிருக்கும்

No comments:

Post a Comment