Powered By Blogger

Wednesday, July 14, 2010

காதல் பிச்சைக்காரன்

மனமெனும் தெருவோரம் -கையில்
காதலெனும் திருவோடு
ஏந்திநின்றேன் உன்னிடம்
காதலெனும் பிச்சை
தாளாக வேண்டாம் பெண்ணே
உன் சில்லறை அன்பையாவது தா
என்னிடம் எந்த சொத்துமில்லை
இப்போது இருப்பது வெறும்
உன் மேல் கொண்ட காதல் மட்டும் தான்

No comments:

Post a Comment