Powered By Blogger

Tuesday, September 20, 2011

காதல் வீதி

யாழ் நகரக் கார்பெட் வீதிகளும் 
காதல் வீதிகளாய் 
மாறி விடுவது 
நீ அடிக்கடி அவற்றில் 
பயணம் செய்வதால் தான் 

No comments:

Post a Comment