Powered By Blogger

Sunday, August 8, 2010

அன்பு


துன்பம் வந்தபோது கண்ணீர் சிந்தப்பட்டது
அந்த கண்ணீரை துடைக்க
கைக்குட்டை இன்றி தவித்தபோது
சோகத்தை தீர்க்க வந்த இன்னொருவர்
மனமெனும் துண்டு

No comments:

Post a Comment