Powered By Blogger

Friday, September 16, 2011

நாட்டியங்கள்


பெண்ணே!
ஒரு ஜோடி நாட்டியங்கள் 
கற்றுக் கொள்வதே சிரமம் -எப்படி
உன் கண்களுக்கு மட்டும் 
ஒரு கோடி நாட்டியங்கள் 
கற்றுத்தந்தாய் !!!1

No comments:

Post a Comment