Powered By Blogger

Saturday, September 24, 2011

முள்ளில்லா ரோஜாவே கவிதைத் தொகுப்பு

எத்தனையோ ரோஜாக்களை
பறித்தேன் முட்களின் கீறலுடன்
உன்னை அணைத்ததும்
புரிந்து கொண்டேன்
நீ முள்ளில்லா ரோஜாவென ..

No comments:

Post a Comment