Powered By Blogger

Friday, September 2, 2011

காதல் தீவிரவாதி

குண்டு போடு நாட்டை
அழிப்பவன் தீவிரவாதி என்றால்
உன் மௌனத்தால் என்னை
சிதைக்கின்றாயே !!
நீ என்ன காதல் தீவிரவாதியோ??

No comments:

Post a Comment