Powered By Blogger

Friday, September 2, 2011

விடுதலை

நாளை
சிலநேரம் என் கண்ணீருக்கும்
விடுதலை கிடைக்கும்
என் காதலை ஒப்பிக்கும் தருணம்
ஆனந்தமாயோ !
சோகமாயோ!!

No comments:

Post a Comment