
தெரிந்தோ தெரியாமலோ
நாம் சந்தித்த பாடசாலை
பிடித்தோ பிடிக்காமலோ
நாம் உணர்ந்த இன்ப துன்பங்கள்
அறிந்தோ அறியாமலோ
நாம் செய்த சிறு சேட்டைகள்
உணர்ந்தோ உணராமலோ
தோன்றி மறைந்த பருவக் காதல்கள்
புரிந்தோ புரியாமலோ
வார்த்தைகளால் நான் உன்னைக்
காயப்படுத்திய தருணங்கள்
நண்பா!!!
முடிந்தோ முடியாமலோ
என் கடை விழி ஓரத்தில்
கண்ணீர்த் துளிகளாய் இனிக்கின்றன
i miss u friends
நாம் சந்தித்த பாடசாலை
பிடித்தோ பிடிக்காமலோ
நாம் உணர்ந்த இன்ப துன்பங்கள்
அறிந்தோ அறியாமலோ
நாம் செய்த சிறு சேட்டைகள்
உணர்ந்தோ உணராமலோ
தோன்றி மறைந்த பருவக் காதல்கள்
புரிந்தோ புரியாமலோ
வார்த்தைகளால் நான் உன்னைக்
காயப்படுத்திய தருணங்கள்
நண்பா!!!
முடிந்தோ முடியாமலோ
என் கடை விழி ஓரத்தில்
கண்ணீர்த் துளிகளாய் இனிக்கின்றன
i miss u friends
No comments:
Post a Comment