Powered By Blogger

Tuesday, August 17, 2010

கனவுகள் 1

உன்னைப்பற்றி காணும் கனவுகள்
நாளை காலையில் தீர்ந்து விடக்கூடாது என்பதற்காக
என் ஜென்மம் முழுக்க நான்
தூக்கத்தில் இருப்பது என் கண்கள் மட்டுமே அறியும்

No comments:

Post a Comment